Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் மறியல்: 26 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தேவிபட்டினத்தில் அனுமதியில்லாமல் பயிற்சி முகாம் நடத்தியதாக கூறி ஆர்எஸ்எஸ் மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொள்ளாச்சி காந்தி சிலை அருகே சனிக்கிழமை மறியலில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர்.

    இவர்களுடன் பாஜக மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரும் சேர்த்து மொத்தம் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மறியலின் போது பொள்ளாச்சியில் இரண்டு சிறுமிகள் பாலியம் பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்தும், டிஇஎல்சி விடுதி நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai