சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம்,காரமடையில் 2,375 பேர் பங்கேற்பு

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 15th June 2014 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம், காரமடையில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கான எழுத்துத் தேர்வில் 2,375 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர்.

    மேட்டுப்பாளையத்தில் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300 பேர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 300 பேர், நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 575 பேர் என 1,175 பேர் தேர்வு எழுதினர். காரமடையில் நான்கு அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தலா 300 பேர் என 1,200 பேர் தேர்வு எழுதினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai