சுடச்சுட

    

    சிறுமிகள் பாலியல் வழக்கு:முக்கிய குற்றவாளி சிறையில் அடைப்பு

    By பொள்ளாச்சி,  |   Published on : 16th June 2014 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி சனிக்கிழமை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    பொள்ளாச்சி மாணவர் விடுதியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி வீராச்சாமியை (23), போலீஸார் ஜேஎம்-1 மாஜிஸ்திரேட் லிங்கம் முன்னிலையில்

    சனிக்கிழமை ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் லிங்கம் வீராச்சாமியை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, குற்றவாளி வீராச்சாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai