சுடச்சுட

    

    அன்னூர் அருகே குன்னத்தூரில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    அன்னூர் அருகே குன்னத்தூரைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி திடீர் மாயமானார். இவரை, அதே பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மானாமதுரையை சேர்ந்த சங்கர் என்பவர் கடத்திச் சென்றிருக்கலாம் என மாணவியின் தந்தை அன்னூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

     அன்னூர் போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai