சுடச்சுட

  

  சோலையாறு அணைப் பகுதியில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 64 மி.மீ. மழை பெய்தது.

  பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.ல்): பரம்பிக்குளம் 33, ஆழியாறு 1, நெகமம் 35, அப்பர் நீராறு 31, லோயர் நீராறு 43, வால்பாறை பி.ஏ.பி 46, மணக்கடவு 13.2, தூணக்கடவு 27, பெருவாரிப்பள்ளம் 23.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai