Enable Javscript for better performance
27 இல் விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை ஆட்சியர் அலுவலக முதன்மைக் கூட்டரங்கில், விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

    ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறும் முறையீட்டுக் கூட்டத்தில் கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai