Enable Javscript for better performance
லோயர் நீராறில் 83 மி.மீ. மழை- Dinamani

சுடச்சுட

    

    லோயர் நீராறு அணைப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 83 மி.மீ. மழை பெய்துள்ளது.

    பிற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.இல்): சோலையாறு 70, பரம்பிக்குளம் 37, அப்பர் நீராறு 50, வால்பாறை பி.ஏ.பி. 52, வேட்டைக்காரன்புதூர் 5, மாக்கினாம்பட்டி 12, மணக்கடவு 30.4, நெகமம் 30, தூணக்கடவு 23, பெருவாரிப்பள்ளம் 28.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai