சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் ஸ்ரீ சர்வமங்கள தியான பீடம் சார்பில் ராகு - கேது பெயர்ச்சி ஹோமம் மற்றும் ஐஸ்வர்ய ஹோமம் நடைபெறவுள்ளது.

    இந்நிகழ்ச்சி, வரும் 26-ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு காட்டூர் என்.கே.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    நடப்பு ஜய வருடம் ஜோதி பெருக வேண்டிய வருடமாகவும், விளக்கு பூஜைகள் நடத்த வேண்டிய வருடமாகவும் விளங்குவதால் யோகா, தியானம், தீட்சை உள்பட 24 பயிற்சிகளை இலவசமாக கற்றுத்தரும் சர்வமங்கள தியான பீடத்தின் சார்பில் 308 மகா ஐஸ்வரிய விளக்கு பூஜை நடைபெறுகிறது.

    இந்த விளக்கு பூஜையில் ஆண், பெண் இருபாலாரும் தம்பதி சமேதரராய் பங்கேற்பது சிறப்பை தருமென்று தியானபீடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai