Enable Javscript for better performance
ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு - Dinamani

சுடச்சுட

    

    ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு

    By அன்னூர்,  |   Published on : 24th June 2014 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

    ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆ.சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். சென்னை தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் சார்பில் கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துணைப் பேராசிரியர் எஸ்.பெரியசாமி முன்னிலை வகித்தார்.இதில், ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்பிற்காக விண்ணப்பித்த மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai