சுடச்சுட

    

    சீரநாயக்கன்பாளையம், அரசூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட இடங்களில் வரும் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

    சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்: சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, மருதமலை, வேலாண்டிபாளையம், செல்வபுரம், பாப்பநாயக்கன்புதூர், வேடப்பட்டி, வீரகேரளம், சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம் சாலையின் ஒரு பகுதி, பொன்னையராஜபுரம்.

    அரசூர் துணை மின் நிலையம்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் ஒரு பகுதி, சூலூர் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai