சுடச்சுட

    

    கோவை மாவட்ட சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த இக் கருத்தரங்கில் இயக்கத்தின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில அமைப்பாளர் முரளிதரன், அமைப்புச் செயலர் ஏ.இளங்குமார் சம்பத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கருத்தரங்கில் இந்திய கலாசாரம், சில்லறை வர்த்தகத்தின் அந்நிய முதலீடு மற்றும் இந்தியப் பொருளாதாரம் குறித்து விளக்கப்பட்டது. சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் இளைஞரணி அமைப்பாளராக மாணவர் எஸ்.சுஜித் நந்த கிஷோர், இணை அமைப்பாளராக ஸ்ரீ ஹரி, மகளிர் அணி அமைப்பாளராக ஹரிதா, துணை அமைப்பாளராக அக்சிதா விஜயலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai