சுடச்சுட

    

    கோவை ஜி.ஆர்.ஜி. பள்ளியில் "ஸ்கில் ஏஞ்சல்ஸ், சூப்பர் பிரெய்ன்' என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    மாணவர்கள் நினைவாற்றல் பிரச்னை, மொழியாற்றல் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக இந் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் முன்னாள் முதன்மை அலுவலர் சி.ஆர்.சுவாமிநாதன் தலைமை வகித்தார். பயனீர் கல்விக் குழுமங்களின் இயக்குநர் கே.ஆர்.கார்த்திகேயன் வரவேற்றார். முதல்வர் பூங்கோதை சிறப்புரையாற்றினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியை சுமதி

    நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai