Enable Javscript for better performance
நாளைய மின்தடை: பீளமேடு- Dinamani

சுடச்சுட

    

    பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட இடங்களில் வரும் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார்.

      பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி தொழிற்பேட்டை, காவலர் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லைத் தோட்டம், வி.ஓ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜாமில் சாலை, தாமு நகர், பாலசுப்பிரமணிய நகர், பாலகுரு கார்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், ஸ்ரீ பதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், நஞ்சுண்டாபுரம் சாலை மற்றும் திருவள்ளுவர் நகர்,

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai