Enable Javscript for better performance
மாநகராட்சி பில் கலெக்டர் இடைநீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சியின் பில் கலெக்டர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார்.

      கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் பில் கலெக்டராகப் பணியாற்றுபவர் விஜயன். இவர் மீது பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து விஜயனை மாநகராட்சி ஆணையர் க.லதா செவ்வாய்க்கிழமை இடைநீக்கம் செய்தார்.

      நிர்வாகக் காரணங்களுக்காக விஜயன் நீக்கப்பட்டதாக ஆணையர் க.லதா தெரிவித்தார்.      

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai