சுடச்சுட

  

  நீலம்பூரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில், தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கப்பட்டன.

  தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சூலூர் ஒன்றியத் தலைவர் மாதப்பூர் பாலு, கோவை மக்களவை உறுப்பினர் ஏ.பி.நாகராஜன் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.

  இதன்மூலம் முத்துக்கவுண்டன்புதூர், நீலம்பூரைச் சேர்ந்த 2,330 பயனாளிகள் பயன்பெற்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் கற்பகம், சூலூர் வட்டாட்சியர் அபிபூர் ரகுமான் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai