Enable Javscript for better performance
ஆம் ஆத்மி தேர்தல் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது தேர்தல் பிரசாரத்தை புதன்கிழமை தொடங்கினர்.

    கோவை தொகுதி ஆம் ஆத்மி கட்சி வேட்பாளராக பொன்.சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தை சிவானந்தா காலனியில் புதன்கிழமை தொடங்கினார். ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பொதுமக்களிடம் எங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அனைவரிடமும் ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்களது கட்சி கோட்பாடுகள், அறிவிப்புகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறோம் என்றார் பொன்.சந்திரன்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai