Enable Javscript for better performance
ஏப்ரல் 24-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

     மாவட்ட ஆட்சியர் அலுவலக முதன்மைக் கூட்ட அரங்கில். ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

     இதில், மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான தங்களது பிரச்னை, கோரிக்கைகளை நேரிலும், மனுக்கள் மூலமாகவும்  தெரிவித்து, தீர்வு காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai