Enable Javscript for better performance
வால்பாறை அரசுக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை அரசுக் கல்லூரியில் விண்ணப்பங்கள் விநியோகம்

    By வால்பாறை  |   Published on : 17th April 2015 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பாடப் பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படுகிறது.

     இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் த.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:

     வரும் 2015-16 கல்வியாண்டிற்கான இளங்கலைப் பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பப் படிவங்கள் வெள்ளிக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai