Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களின் தூய்மை இந்தியா பணி- Dinamani

சுடச்சுட

    

    வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா

    திட்டத்தின் கீழ் குருடம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை  தூய்மை செய்தனர்.

     வடமதுரையில் நடந்த இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு இந்த ஊராட்சியின் தலைவர் டி.ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திட்ட அலுவலர் முன்னிலை வகித்தார். 

    நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பன்னிமடை சாலை, அரசு தொடக்கப் பள்ளியைச் சுற்றியுள்ள வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றினர். இதில் திட,

    திரவ மேலாண்மை திட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai