Enable Javscript for better performance
சூலூரில் குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    சூலூர், ஜன.27:  சூலூர் விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    பள்ளியின் முதல்வர் ஆர்.சீனிவாசன் வரவேற்றார். சூலூர் விமானப்படை தளத்தின்  அதிகாரி இந்திய விமானப்படை 43- ஆவது படைப்பிரிவின் தலைவர் உமேஷ்குமார்

    கொடியேற்றி வைத்து பேசினார். மாணவர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai