Enable Javscript for better performance
அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஆர்வலர்கள் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஆர்வலர்கள் சிறப்பு வழிபாடு

    By அன்னூர்  |   Published on : 15th April 2016 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஆர்வலர்கள் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து அன்னூர் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனர்.

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு, அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அன்னூரில் உள்ள 30

    கிராமங்களைச் சேர்ந்த இந்தத் திட்ட ஆர்வலர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டது. தீர்த்தங்களை அந்தந்த கிராமங்களில் உள்ள கோயில்களுக்கு கொண்டு சென்று சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    இதில், வெள்ளிங்கிரி, எஸ்.எம்.ஆர்.நடராஜ், கொங்கு தங்கராஜ், வடவள்ளி கணேசன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai