Enable Javscript for better performance
ஏப்ரல் 16 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    பீடம்பள்ளி

    பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெறவுள்ள மாதாந்திரப் பாரமரிப்பு பணிகள் காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது.

    மின் தடைபடும் பகுதிகள்: கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், நடுப்பாளையம் (ஒருபகுதி), சின்னக்குயிலி, நாயக்கன்பாளையம், பள்ளபாளையம், பாப்பம்பட்டி பிரிவு, கண்ணம்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai