Enable Javscript for better performance
தமாகாவினர் 40 பேர் காங்கிரஸில் இணைந்தனர்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூரில் தமாகாவைச் சேர்ந்த 40 பேர் காங்கிரஸ் கட்சியில் வியாழக்கிழமை இணைந்தனர்.

     கோவை புறநகர் வடக்கு மாவட்ட தமாகா செயலாளர் செல்வமூர்த்தி தலைமையில் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மல்லிகா அர்சுணன் உள்ளிட்ட 40 பேர் தமாகாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சௌந்தர்ராஜன் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

     இதில், காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவர் தங்கம் பழனிசாமி, பொன்னுசாமி, கருப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai