Enable Javscript for better performance
அணைகளின் நீர்மட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட (பிஏபி) அணைகளின் நீர்மட்டம்.
    சோலையாறு அணை (160 அடி): தற்போதைய நீர்மட்டம் 83.70 அடி, நீர்வரத்து விநாடிக்கு 284 கனஅடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1205 கன அடி.
    பரம்பிக்குளம் (72 அடி): தற்போதைய நீர்மட்டம் 28.34 அடி, நீர்வரத்து விநாடிக்கு 784 கனஅடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1078 கனஅடி.
    ஆழியாறு(120 அடி):  தற்போதைய நீர்மட்டம் 65.00 அடி, நீர்வரத்து விநாடிக்கு 513 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 717 கன அடி.
    திருமூர்த்தி (60 அடி): தற்போதைய நீர்மட்டம் 39.59 அடி, நீர்வரத்து விநாடிக்கு 596 கன அடி, நீர் வெளியேற்றம் 76 கனஅடி.
    அமராவதி (90 அடி): தற்போதைய நீர்மட்டம் 37.34 அடி, நீர்வரத்து விநாடிக்கு 114 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 72 கன அடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai