Enable Javscript for better performance
பொள்ளாச்சியில்  81 மி.மீ. மழை பதிவு- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் அதிகபட்சமாக வியாழக்கிழமை இரவு 81 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
    பெள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
    மழையளவு குறித்த விவரம் (மில்லி மீட்டரில்): சோலையாறு - 44, பரம்பிக்குளம் - 10, ஆழியாறு - 32.4, திருமூர்த்தி - 12.4, அமராவதி - 52, வால்பாறை - 30, அப்பர்நீராறு - 36, லோயர் நீராறு - 36, காடம்பாறை - 17, சர்க்கார்பதி - 17, வேட்டைக்காரன்புதூர் - 13, மணக்கடவு - 32.2, பெருவாரிப்பள்ளம் - 14, அப்பர் ஆழியாறு - 9.5, காங்கயம் - 44.8, பொள்ளாச்சி - 81, நல்லாறு - 43, நெகமம் - 23, சுல்தான்பேட்டை - 55, பொங்கலூர் - 18, உப்பாறு - 21.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai