மேட்டுப்பாளையம், இரும்பறையில் 19-இல் மின்தடை

மேட்டுப்பாளையம், இரும்பறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 19-ஆம் தேதி காலை 9
Updated on
1 min read

மேட்டுப்பாளையம், இரும்பறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஜூன் 19-ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 2 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்.
இரும்பறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: இரும்பறை, சம்பரவள்ளி, பெத்திக்குட்டை, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com