கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மே 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்னைகளுக்குப் புகார் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.