Enable Javscript for better performance
ஏப்ரல் 1 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    உக்கடம்
    உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஏப்ரல் 1) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் அறிவித்துள்ளது.
    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வெரைட்டிஹால் சாலைப் பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், ராமநாதபுரம், சுங்கம், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகள், ரேஸ்கோர்ஸ், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை, உக்கடம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai