Enable Javscript for better performance
டூரிஸ்ட் கார் ஓட்டுநர், உரிமையாளர் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை டூரிஸ்ட் கார் ஓட்டுநர், உரிமையாளர் சங்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவர் சந்தோஷ்குமார் தலைமை வகித்தார். இதில், ஓட்டுநர்கள் அனைவரும் சீருடைகள் அணிவது, ஏழைப் பெண்களின் பிரசவத்துக்கு இலவசமாக கார்களை இயக்குவது, கௌரவத் தலைவர் வி.அமீது ஆலோசனையின்படி சங்கச் செயல்பாடுகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai