Enable Javscript for better performance
முன்னாள் அமைச்சரின் மனைவி மரணம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பனின் மனைவி சிவகாமி (80) உடல் நலக்குறைவு காரணமாக ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
    கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆலாம்பாலயத்தைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு மூன்று மகள்களும், மகனும் உள்ளனர். இந்நிலையில், சிவகாமி உடல்நலக் குறைவு காரணமாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். அவரது உடல்  பொள்ளாச்சியில் உள்ள மின் மயானத்தில் திங்கள்கிழமை எரியூட்டப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai