Enable Javscript for better performance
தனியார் கல்லூரியில்சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கோவை-அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்த நான்கு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்திச் சென்றனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை-அவிநாசி சாலையில் பீளமேட்டில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளன. இந்நிலையில், அங்குள்ள நான்கு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தியுள்ளனர். இதுகுறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai