Enable Javscript for better performance
ஏப்ரல் 7 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கள்ளிமடையில்
    கள்ளிமடை துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) மாதாந்திரப் பாரமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
    ராமானுஜ நகர், சிங்காநல்லூர், மருத்துவக் கல்லூரி சாலை, காமராஜர் சாலை, வரதராஜபுரம், ஜி.வி.ரெஸிடென்ஸி, கிருஷ்ணாபுரம், நீலிக்கோணாம்பாளையம், என்.ஜி.ஆர்.காலனி, நந்தா நகர், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), சக்தி நகர், ஜோதி நகர், பாலன் நகர், சக்கரைசெட்டியார் காலனி, ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.

    வட மதுரையில்
    துடியலூர் அருகே வட மதுரையில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என துணை மின்நிலைய செயற்பொறியாளர் ஜி.கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
    கு.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணா நகர், வி.எஸ்.கே. நகர்,வி.கே.வி. நகர், என்.ஜி.ஜி.ஒ. காலனி, பழனிக்கவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், மடத்தூர், சின்னதடாகம், காளையனூர், சோமையனூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், வேணுகோபால் மருத்துவமனை பகுதி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai