Enable Javscript for better performance
லாரி மோதி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் லாரி மோதியதில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்தார்.
    பெரியநாயக்கன்பாளையம், சந்தைப் பேட்டை அருகே உள்ள மட்ட சாலை பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (50). இவர், கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் சொக்கலிங்கேஸ்வரர் கோயில் அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
    அப்போது, கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற லாரி இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சாந்தி, கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai