Enable Javscript for better performance
தேசிய கடல்சார் தின விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    54-ஆவது தேசிய கடல்சார் தினத்தையொட்டி, கோவையில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
    கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரைன் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தொடக்கி வைத்தார்.இந்தியாவில் 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி எஸ்.எஸ். லாயல்டி என்ற கப்பல் தனது முதல் கடல்சார் வணிகத்தை தொடங்கியது.  இதையொட்டி, 1964-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை நினைவுகூரும் விதமாக இந்தப் பேரணி நடைபெற்றது. இதில், மரைன் கல்லூரி மாணவர்கள்
    பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai