Enable Javscript for better performance
கணபதி அருகே சாலை விபத்​தில் ​வியா​பாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை,​​ கண​பதி அருகே ஜீப் மோதி வியா​பாரி வெள்​ளிக்​கி​ழமை உயி​ரி​ழந்​தார்.​
    இது​கு​றித்து காவல் துறை​யி​னர் கூறி​ய​தா​வது:​ ​
    கோவை,​​ கண​பதி ரங்​கன் தெரு​வில் வசித்து வந்​த​வர் எம்.சிட்​டி​பாபு ​(50),​ வியா​பாரி.​ இந்த நிலை​யில் இவர்,​​ அப்​ப​கு​தி​யில் உள்ள சிவா​னந்​த​பு​ரம் அருகே சாலை​யைக் கடக்க முயன்​றுள்​ளார்.​ அப்​போது அந்த வழி​யாக வந்த ஜீப் அவர் மீது மோதி​யது.​ காய​ம​டைந்த அவரை அருகி​லி​ருந்​த​வர்​கள் மீட்டு,​​ கோவை அரசு மருத்​து​வ​ம​னை​யில் சேர்த்​த​னர்.​ அங்கு,​​ அவர் வியா​ழக்​கி​ழமை உயி​ரி​ழந்​தார்.​
    ​இது​கு​றித்து கோவை மாந​க​ரப் போக்​கு​வ​ரத்​துப் புல​னாய்வு கிழக்​குப் பிரிவு காவல் துறை​யி​னர் வழக்​குப் பதிவு செய்து ஜீப் ஓட்​டு​ந​ரான மூணா​றைச் சேர்ந்த மது​பா​லன் ​(23) என்​ப​வ​ரைக் கைது செய்​த​னர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai