Enable Javscript for better performance
தூக்​க​மின்மை குறை​பாடு சிகிச்சை ​குறித்த சர்​வ​தேச மாநாடு- Dinamani

சுடச்சுட

    

    தூக்​க​மின்மை குறை​பாடு சிகிச்சை ​குறித்த சர்​வ​தேச மாநாடு

    By DIN  |   Published on : 08th April 2017 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பி.எஸ்.ஜி.மருத்​து​வ​மனை,​​ ​ இந்​திய தூக்​க​மின்மை குறை​பாடு சிகிச்சை நிபு​ணர்​கள் சங்​கம் சார்​பில் தூக்​க​மின்மை குறை​பாடு குறித்த 3 நாள் சர்​வ​தேச மாநாடு கோவை​யில் வெள்​ளிக்​கி​ழமை தொடங்​கி​யது.​
    ​இது குறித்து மாநாட்​டுத் தலை​வர் டாக்​டர் என்.ராம​கி​ருஷ்​ணன்,​​ செய​லா​ளர் டாக்​டர் பி.எல்.ராம​நா​தன் ஆகி​யோர் செய்​தி​யா​ளர்​க​ளுக்கு அளித்த பேட்டி:​
    ​மனி​தர்​க​ளின் வாழ்க்​கை​முறை மாற்​றத்​தால் சமீப கால​மாக தூக்​க​மின்மை பிரச்​னை​யால் பலர் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​ற​னர்.​ இதில்,​​ 100-க்கு 8 முதல் 9 சத​வீ​தம் பேர் தீவிர தூக்​க​மின்மை பிரச்​னை​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ள​னர்.​
    தற்​போது உள்ள நவீன மருத்​து​வத்​தில் தூக்​க​மின்​மைப் பிரச்​னைக்கு மருத்​துவ நிபு​ணர்​க​ளின் ஆலோ​சனை,​​ வழி​காட்​டு​த​லு​டன் சிகிச்சை மற்​றும் பயிற்சி மேற்​கொண்​டால் பாதிப்​பு​க​ளில் இருந்து விடு​பட முடி​யும்.​ இம்​மா​நாட்​டில் பல்​வேறு நாடு​க​ளைச் சேர்ந்த 250-க்கும் மேற்​பட்ட மருத்​துவ நிபு​ணர்​கள் பங்​கேற்​றுள்​ள​னர் என்​ற​னர்.​

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai