Enable Javscript for better performance
நாளை லட்​சுமி கண​பதி ஆலய கும்​பா​பி​ஷே​கம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை தெக்​கு​பா​ளை​யத்​தில் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள ஸ்ரீ லட்​சுமி கண​பதி ஆலய கும்​பா​பி​ஷேக விழா ஞாயிற்​றுக்​கி​ழமை ​(ஏப்​ரல் 9) நடை​பெ​ற​வுள்​ளது.​ ​
    கோவை,​​ பெரி​ய​நா​யக்​கன்​பா​ளை​யம் தெக்​கு​பா​ளை​யத்​தில் ஸ்ரீலட்​சுமி கல்​யாண மண்​ட​பம் வளா​கத்​தில் கே.ஜி.​ குழும நிர்​வாகி ஆர்.ராம​கி​ருஷ்​ணன்,​​ எஸ்.என்.ஆர்.​ அறக்​கட்​டளை நிர்​வாகி வி.ராம​கி​ருஷ்​ணன்,​​ முன்​னாள் மேயர் வி.கோபா​ல​கி​ருஷ்​ணன் ஆகி​யோ​ரின் முயற்​சி​யால் லட்​சுமி கண​பதி ஆல​யம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.​
    பேரூர் ஆதீ​னம் மரு​தா​சல அடி​க​ளார்,​​ கௌ​மார மடா​ல​யம் கும​ர​குரு சுவா​மி​கள் முன்​னி​லை​யில் லட்​சுமி கண​பதி ஆல​யத்​தின் கும்​பா​பி​ஷே​கம் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற உள்​ளது.​ இந்​நி​கழ்​வில்,​​ ஸ்ரீலட்​சுமி திரு​மண மண்​ட​ப​மும் திறக்​கப்​ப​டு​கி​றது.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai