Enable Javscript for better performance
மதுக் கடை​க​ளுக்குநாளை விடு​முறை- Dinamani

சுடச்சுட

    

    மஹா​வீர் ஜயந்​தி​யை​யொட்டி,​​ கோவை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து மது​பா​னக் கடை​க​ளுக்​கும் ஞாயிற்​றுக்​கி​ழமை ​(ஏப்​ரல் 9) விடு​முறை அளித்து மாவட்ட ஆட்​சி​யர் த.ந.ஹரி​ஹ​ரன் உத்​த​ர​விட்​டுள்​ளார்.​
    ​ கோவை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக் மது​பா​னக் கடை​க​ளும்,​​ அத்​து​டன் இணைக்​கப்​பட்​டுள்ள மது​பா​னக் கூடங்​க​ளுக்​கும் மஹா​வீர் ஜயந்​தி​யை​யொட்டி,​​ விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ அன்​றைய தினத்​தில் மது​பா​னம் விற்​பனை செய்​ப​வர்​கள் மீது சட்​டப்​படி நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் எனத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai