Enable Javscript for better performance
மழை​யால் ​தேயிலை உற்​பத்தி ​அதி​க​ரிக்க வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெய்து வரும் சாரல் மழை கார​ண​மாக தேயிலை உற்​பத்தி அதி​க​ரிக்க வாய்ப்பு உள்​ள​தாக எஸ்​டேட் நிர்​வா​கத்​தி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​
    வால்​பா​றைப் பகு​தி​யில் கடும் வெயில் கார​ண​மாக சீதோஷ்ண நிலை​யில் மாற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.​ இத​னால்,​​ தேயிலை உற்​பத்​தி​யும் குறை​யத் தொடங்​கி​யது.​ இந்​நி​லை​யில் கடந்த சில தினங்​க​ளாக அவ்​வப்​போது பெய்​யும் சாரல் மழை கார​ண​மாக வெப்​பம் தணிந்து வரு​கி​றது.​ இத​னால்,​​ தேயிலை உற்​பத்தி அதி​க​ரிக்க வாய்ப்பு ஏற்​பட்​டுள்​ள​தாக தேயி​லைத் தோட்​டங்​க​ளின் நிர்​வா​கத்​தி​னர் தெரி​வித்​துள்​ள​னர்.​

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai