Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
    வழக்குரைஞர்களுக்கு எதிராக சட்ட ஆணையம் கொண்டுவந்த பரிந்துரைகளை ரத்து செய்யக் கோரி, கோவை வழக்குரைஞர்கள் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    இந்த நிலையில், புதுதில்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், சட்ட ஆணைய பரிந்துரைகளை ரத்து செய்யக் கோரியும் கோவை வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai