Enable Javscript for better performance
ஏப்ரல் 13 மின்தடை: காளப்பட்டி- Dinamani

சுடச்சுட

    

    காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்ரல் 13) காலை 9 முதல் பகல் 2 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:  காளப்பட்டி, வெள்ளாணப்பட்டி, வீரியம்பாளையம், சேரன் மாநகர், சித்ரா, கைகோளபாளையம், வழியாம்பாளையம், பாலாஜி நகர், நேரு நகர், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஷார்ப் நகர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai