Enable Javscript for better performance
காரமடையில் ஏப்ரல் 12 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    காரமடையை அடுத்த மருதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்   புதன்கிழமை (ஏப்ரல் 12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என மேட்டுப்பாளையம் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூர், புஜங்கனூர், தாயனூர், மருதூர், காரமடை, தேக்கம்பட்டி, சென்னிவீரம்பாளையம், சிக்காரம்பாளையம், கரிச்சிபாளை யம், கன்னார்பாளையம், காளட்டியூர், எம்.ஜி.புதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai