Enable Javscript for better performance
செந்நாய்கள் தாக்கி மான் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை அருகே செந்நாய் கூட்டத்தில் சிக்கிய மான் உயிரிழந்தது.
    வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் ஏராளமான செந்நாய்கள் உள்ளன. செந்நாய்கள் கூட்டமாக வருவதைக் கண்டால், அனைத்து வன விலங்குகளுக்கும் அச்சம் ஏற்படும்.
    இந்நிலையில், வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் செந்நாய் கூட்டத்தில் மான் ஒன்று சிக்கியது. செந்நாய்கள் கடித்ததில் அந்த மான் புதன்கிழமை உயிரிழந்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் இறந்த மானின் உடலை பார்வையிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai