Enable Javscript for better performance
அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நன்றி நவிலும் நாள் விழா- Dinamani

சுடச்சுட

    

    அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் நன்றி நவிலும் நாள் விழா

    By DIN  |   Published on : 14th April 2017 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர் கல்வி நிறுவனத்தில் நன்றி நவிலும் நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருச்சிற்றம்பலம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழக வேந்தர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். அறிவியல் புல முதன்மையர் பார்வதி வரவேற்றார். துணைவேந்தர் பிரேமாவதி விஜயன் ஆய்வறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் நிறுவன டீன் டாக்டர் எஸ்.ராமலிங்கம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பக் கல்வி, ஆசிரியர் பயிற்சி, உடற்பயிற்சிக் கல்வித் துறைகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த 250 மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விலங்கியல் துறைப் பேராசிரியர் கே.எஸ்.சாந்தி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai