Enable Javscript for better performance
ஈஸ்டர் பண்டிகை: ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனை- Dinamani

சுடச்சுட

    

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வால்பாறையில் உள்ள அனைத்து கிறிஸ்துவ ஆலயங்களிலும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது.
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி, வால்பாறை சி.எஸ்.ஐ தேவாலயத்தில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு துவங்கிய சிறப்புப் பிரார்த்தனை அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது. தூய இருதய ஆலயத்தில் சனிக்கிழமை மதியம், மாலை, நள்ளிரவு ஆகிய வேளைகளில் பிரார்த்தனை நடைபெற்றது. லூக்கா ஆலயம், முடீஸ், சோலையாறு அணை ஆகிய பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai