Enable Javscript for better performance
ஏப்ரல் 17 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    அரசூர்
    அரசூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 17) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
    மின்விநியோகம் தடைபடும்
    பகுதிகள்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டனூர், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் (ஒரு பகுதி), சூலூர் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai