Enable Javscript for better performance
கவுண்டம்பாளையம், போத்தனூரில் ஏப்ரல் 19 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கவுண்டம்பாளையம், போத்தனூர் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஏப்ரல் 19) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
    மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
    நல்லாம்பாளையம்: ஹவுஸிங்யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ்.நகர் சாலை, ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி).
    சாய்பாபா காலனி: இந்திரா நகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே.புதூர் 6-வது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லேஅவுட், கே.ஜி.லேஅவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசை கோனார் வீதி, கிருஷ்ணாம்மாள் நகர், என்.ஆர்.ஜி.வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).
    இடையர்பாளையம்: பிஅண்ட்டி காலனி, இ.பி.காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்.நகர், அருண் நகர், அன்னை அமிர்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர், தட்சண் தோட்டம்.
    சேரன் நகர்: சேரன் நகர், ஐ.டி.ஐ. நகர், தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், லட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக். தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம், லெனின் நகர், சுப்பாத்தாள் லேஅவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லேஅவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ.சி.வீதி, சி.ஜி.லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, செய்வநாயகி நகர்.
    சங்கனூர்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் நகர், கருப்பராயன் கோயில் வீதி.
    போத்தனூரில்...: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீ ராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜே.ஜே.நகர், அன்னபுரம், அவ்வை நகர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai