Enable Javscript for better performance
ஏப்ரல் 20 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    இரும்பறை
    சிறுமுகையை அடுத்த இரும்பறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும் என்று மேட்டுப்பாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் ராஜாசந்திரசேகரன் அறிவித்தள்ளார்.
    மின் விநியோகம் தடைபடும் இடங்கள்: இரும்பறை, பெத்திகுட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், அன்னதாசம்பாளையம், இலுப்பநத்தம், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai