Enable Javscript for better performance
அன்னூரில் ஏப்ரல் 21 மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    கரியாம்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சாரம் இருக்காது.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: அன்னூர், அன்னூர் நகர், கெம்பநாயக்கன்பாளையம், கரியாம்பாளையம், அ.மேட்டுப்பாளையம், ஜீவா நகர், அல்லிக்காரம்பாளையம், செல்லனூர், நாகம்மாபுதூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai