Enable Javscript for better performance
அன்னூர் அருகே 8,400 மது பாட்டில்கள் பறிமுதல்:  இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் அருகே 8,400 மது பாட்டில்கள் பறிமுதல்:  இருவர் கைது

    By DIN  |   Published on : 21st April 2017 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர் அருகே தனியார் கிடங்கில் 8,400 மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக 2 பேரை மதுவிலக்கு போலீஸார் கைது செய்துள்ளனர்.
    அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் மதுவிலக்கு போலீஸார் சோதனை நடத்தினர்.
    அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 8,400 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    இதையடுத்து, மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக அன்னூரைச் சேர்ந்த மனோஜ் (20), சுப்பிரமணியம் (28) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
    தலைமறைவாக உள்ள கிடங்கின் உரிமையாளர் தர்மராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai